Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

இழந்த அரசும் முடிசூடும் மன்னர்களும்


nCM Wigneswaran

 

 

 

நீண்டு நீடித்த பெரும் துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் பின்பு, தொடர் இனப்படுகொலை ஒன்றை எதிர்கொண்டிருக்கும் தமிழினம்,தம்மை ஆசுவாசித்து கொள்வதற்காயேனும் இடைக்கால அமைதியொன்றை பெற்றுவிடமாட்டோமா என ஏங்கிநிக்கின்ற இன்றைய காலபின்ணனியில்,வடமாகாண சபைக்கான தேர்தலில் கூட்டமைப்பை பெருவெற்றியடையவைத்தார்கள்.

NPC Ministers and chandrasiri

 

 

 

 

ஆனால் இன்று,சிங்கள அரசு வடமாகாணத்தில் ஒரு மாகாண சபைக்கான அதிகாரங்களை,அந்த சபை தன் பிரதேசத்தில் வாழும் மக்களின் பாதுகாப்பு உட்பட்ட,சேவைகள் ஆற்றுவதற்கு அனுமதிக்குமா என்பதற்குமப்பால், தமிழ் அரசியல் களம் மீண்டும் தெளிவற்று குளம்பிக்கொண்டேஇருக்கிறது.

அண்மைய நாட்களில் நடந்த சில விடயங்கள் கீழே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

tna opposition

மேலிருக்கும் இணைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களின் உரையாடலை கேட்கலாம்.

ஈ.பி.ர்.ல்.ஃப் , ரெலோ, பிளட்  பத்திரிக்கை மாநாடு.

ஒலிப்பதிவுகள்  தமிழ்நெட்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on October 13, 2013 by in ஈழம் and tagged , .
October 2013
M T W T F S S
« Sep   Nov »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: