Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

இராணுவ மேதை உயிர்நீத்தார்


General Vo Nguyen Giap

 

 

 

வியட்நாமின் புகழ்பூத்த இராணுவ மேதை, தத்துவாசிரியர் ஜெனரல் வோ நகுயேன் யியாப் தனது 102 வயதில் உயிர் நீத்துள்ளார்.

 

வியட்நாமின் புரட்சி தலைவர் ‘கோ சீ மீன்’ கூடவே இருந்த ஒரு நம்பிக்கை மிக்க இராணுவ தளபதி இவர். வியட்நாம் விடுதலைப்போரில் பிரான்ஸினது மட்டுமல்லாமல் அமெரிக்க தளபதிகளையே திணறடித்த இராணுவ வியூகங்களை அமைத்தவர்.

சரித்திர புகழ் வாய்ந்த ”தியென் பியன் பூ” இராணுவ நடவடிக்கையின் நாயகன் இவர்தான். 55 நாட்கள் நீடித்த அந்த கொடிய யுத்தத்தின் இறுதியில் 65 000 பிரான்ஸ் இராணுவத்தினரை கொண்ட இராணுவ பிரதேசம் ‘யியாப்பின் தலைமையிலான வியட்நாம் விடுதலைப்போராளிகளால் வெற்றிகொள்ளப்பட்டது.

உலக வரலாற்றில் ஐரோப்பிய இராணுவம் ஒன்றை வரையறுக்கப்பட்ட போர்ப்பரப்பில் வெற்றிகொண்ட விடுதலை இயக்கம் வியட்நாம் விடுதலை இயக்கமே என்ற பெருமையை வியட்நாமிய மக்களுக்க அளித்த அவர்களின் போர்த்தளபதி ”ஜெனரல் வோ நகுயேன் யியாப்”.

General Nguyen Giap1

 

‘ஜோன் மக்கெய்ன்’ வியட்நாம் போரின் போது அமெரிக்க கடற்படையின் விமான ஓட்டியாய் இருந்தவர். அவரது விமானம் விடுதலைப்போராளிகளால் சுட்டுவிழுத்தபட்டபோது அவர்களால் சிறைப்பிடிக்கபட்டவர்.இன்று அவர் ஒரு அமெரிக்க செனட்டர்.

அவர்  ”ஜெனரல் வோ நகுயேன் யியாப்” மரணமடைந்ததையடுத்து தனது tweet ல் கீழ்க்கண்டவாறு பதிவு செய்தார். ‘

ஒளிவீசிய இராணுவ வியூக வல்லுனரான ”ஜெனரல் வோ நகுயேன் யியாப்” ,ஒரு முறை என்னிடம் தெரிவித்தார், அமெரிக்க இராணுவம் தம்மால் மதிக்கப்பட்ட ஒரு எதிரி .

General Nguyen Giap

general giap

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on October 4, 2013 by in எம்மை சுற்றி and tagged , .
October 2013
M T W T F S S
« Sep   Nov »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: