Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

நிறைவடைந்த தேர்தலும் நாளைக்கான காத்திருப்பும்

வடமாகாணத்தில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.காலை 7.00 மணி முதல் வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டிருந்தது. பெருந்தொகையான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். நீண்ட வரிசையில் பொறுமையாக நின்று மக்கள் வாக்களித்ததையும், தள்ளாடும் வயதில் உள்ளவர்கள், யுத்தத்தால் அங்கவீனமானவர்கள், நடக்க முடியாதவர்கள் என்று பலரும் வாக்குசாவடி நோக்கிச் சென்றதையும் … Continue reading

September 21, 2013 · Leave a comment

நாளை விடியுமா ஈழம்

மீண்டும் ஈழத்தில் மக்களின் மனதில் ஒரு துடிப்பு,பதற்றம்.எங்கே எல்லாத்துன்பங்களுக்கும் ஒரு தீர்வு வராதா என நாள்பட்டுபோன ஒரு ஏக்கம். நடக்குமா இல்லையா! என்ற கேள்விக்கு பதில் இல்லாத போதும்,மீண்டும் ஒரு ஏக்கம்,எல்லாம் சரியாகிவிடாதா என. சுழிபுரம் தொல்புரத்தில் அமைந்துள்ள தமிழ் தேசியக் … Continue reading

September 20, 2013 · Leave a comment

இணையப்பாவனை ஆபத்துக்கள்

லோன்சாட்.கொம் என்ற இணையத்தளம் தன் சேவையை இடைநிறுத்தி தன் இணையத்தளத்தை மூடிக்கொண்டுள்ளது. நடந்து போன தவறை உணர்ந்து Facebook தன் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்தது. முறையான கவனிப்புகள் அற்று  Facebook இவ்வாறு நடந்து கொள்வதா என அதிர்ச்சியலைகள் கனடியர்களை தாக்கியது.   … Continue reading

September 18, 2013 · Leave a comment

எவருக்கு புரியும் உன் வலி

                  எவருக்கு புரியும் உன் வலி. தமிழர் கடவுளாய் வணங்கும் மனிதர்கள் கூட இவ்வலியை உணர்ந்திருக்கார்.கண்சிமிட்டும் பொழுதில் வெடித்துசிதறும் பொழுது வலியின் உணர்வு கணப்பொழுதில் சரிபாதிதான். எரிந்து கொண்டிருக்கும் உடலின் … Continue reading

September 8, 2013 · Leave a comment
September 2013
M T W T F S S
« Aug   Oct »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

யாழ்ப்பாணம்

சினிமா