தமிழ் என்றும் சாகா, என்றும் தமிழருடன் தமிழில் மட்டும் பேசுவோம்.
இந்த குறும்படம் ‘தமிழ்’ மீது பற்றுக்கொண்ட ஒருவரால் உருவாக்கபட்டாலும், இது வெறுமனே ஒரு கவலையே.
புலம்பெயர் தேசம் எங்கும் சங்கம் அமைத்து சிறுபிள்ளைகள் தமிழ் பயின்று வருகின்றார்கள்.
தமிழ் பேசும் புதிய தலைமுறையை பார்த்து தமிழ் பேசா சிறுபிள்ளைகள்,தாழ்வு மனப்பான்மை கொண்டும் தினம்தோறும் தமிழ்பள்ளிகளில் இணைவது புலம்பெயர் தேசங்களில் காணும் காட்சி.
15 000 வருடங்களுக்கு மேலாக பூமிப்பந்தில் பேசப்படும் தமிழ் முன்பும் அழிந்ததில்லை,இனியும் அழியா
புலம்பெயர் தேசத்தில் தமிழ் பயிழும் குழந்தைகள்,கீழே உள்ள காணொளியில் பாருங்கள்
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி