Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

ஒபாமாவின் கவலை


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இதயத்தை தொடும் உரை.

Trayvon Martin கொலை வழக்கு முடிவு,கறுப்பின அமெரிக்க மக்களை கொதிப்படையவைப்பதாகவும் அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகவும் வெளிவந்திருந்தது. அதனைதொடர்ந்து போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பியக்கங்களும் என அமெரிக்காவின் பல பகுதிகள் வழமையை இழந்தது.trayvon martin

இந்த சம்பவம் மீண்டும் அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, வாழ்க்கை முன்னேற்றம் பற்றிய தொடர் உரையாடல்களின் அவசியத்தை உணரவைத்துள்ளது.

பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக அடக்கிவைக்கபட்டிருந்த அமெரிக்க கறுப்பினத்தவர் கல்வி மறுக்கபட்டு சிந்திப்பதற்கே உரிமையற்றவராக ஆக்கபட்டிருந்தனர்.அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டு சில தசாப்தங்கள் ஆனாலும்,அம்மக்களின் வாழ்க்கை மேம்பாடு என்பது இன்றும் பரந்த அளவில் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது.இந்த சூழலில் Trayvon Martin கொலை பற்றி அதிபர் ஒபாமா கருத்து கூறும்போது, தனக்கொரு மகன் இருந்திருந்தால் Trayvon Martinஆக இருந்திருக்ககூடும் என குறிப்பிட்டிருந்தார்.

trayvon martin1

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on July 19, 2013 by in எம்மை சுற்றி and tagged .
July 2013
M T W T F S S
« Jun   Aug »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: