Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

தமிழர்கள் தாக்கப்பட்டார்கள்


லண்டனில் அவுஸ்திரேலியாவிற்கும், சிறீலங்காவிற்கும் இடையில் துடுப்பெடுத்தாட்டப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது london attack3வெளியில் ஈழத்தமிழர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் நிகழ்த்தப்பட்டது.

சிறீலங்கா துடுப்பெடுத்தாட்ட அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மேற்படி ஈழத்தமிழர்கள் மீது துடுப்பாட்ட போட்டியை காணவென வந்திருந்த ஆயிரக்கணக்கான சிங்களவர்கள்  வன்முறையை ஏவியுள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்திற்கு பின் முக்கியமானவை தவிர்ந்த சிறு கவனயெதிர்ப்பு போராட்டங்களில் தமிழர்கள் பேரளவில் கலந்துகொள்வதில்லை இதனாலேயே சிறு குழுவாய் காணப்பட்ட தமிழர்கள் மீது தாக்குவது சுலபம் என்ற எண்ணப்பாட்டில் வன்முறையை ஏவியுள்ளார்கள் என லண்டன் வாழ் தமிழர்கள் விசனமடைந்துள்ளார்கள்.

காவல்துறையினரின் உரிய நடவடிக்கையால் பாரிய காயங்கள் தவிர்க்கபட்டுள்ளது.

london attacklondon attack1london attack2          london attack3

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on June 18, 2013 by in புலம் and tagged , .
June 2013
M T W T F S S
« May   Jul »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: