Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

பெருந்தமிழர் மணிவண்ணன் மறைவு


ஐயா மணிவண்ணன் அவர்களின் பிரிவு மீண்டும் ஒரு முறை தமிழர்களின்  இதயத்தை நீண்டதுயரில் ஆழ்த்தியுள்ளது.தமிழ் திரையுலகின் சிறந்த படைப்பாளியாகவும்  பொதுவுடமை தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவராகவும் சிறந்த சிந்தனையாளராகவும் வாழ்ந்த பெருமகனார் ஐயா மணிவண்ணன் அவர்கள் தமிழ்த்தேசியத்தை மீட்டெடுக்கும் பணியில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்தியவர். ஈழவிடுதலையை தன் மூச்சுக்கு நிகராய் போற்றியவர்.manivannan

பெருந்தமிழர் இவரின் மறைவு தமிழ்த்தேசிய போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பின்னடைவாய் அமைந்துபோனது.

‘’நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன்.”,என் மரணத்தின் பின் சடலத்தின் மீது புலிக்கொடி போர்த்த வேண்டும் என தனது ஆசையை ஏலவே தெரிவித்திருந்தார்.தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் இனமான இயக்குனர் மணிவண்ணன் அவர்களின்  அர்ப்பணிப்பு என்றும் அழியா வரலாறாய் அமைந்திருக்கும்.

manivannan1 manivannan2 manivannan3 manivannan4 ??????????????????????????????? manivannan6புலம்பெயர் தமிழர்கள் ஐயாவின் நினைவாக நிகழ்வுகளை முன்னெடுக்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: