Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

Tamils protest in london

Video streaming by Ustream லண்டனில் தொடரும் போராட்டம் நேரலையில் பார்வையிடலாம்

June 20, 2013 · Leave a comment

தமிழர்கள் தாக்கப்பட்டார்கள்

லண்டனில் அவுஸ்திரேலியாவிற்கும், சிறீலங்காவிற்கும் இடையில் துடுப்பெடுத்தாட்டப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது வெளியில் ஈழத்தமிழர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் நிகழ்த்தப்பட்டது. சிறீலங்கா துடுப்பெடுத்தாட்ட அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மேற்படி ஈழத்தமிழர்கள் மீது துடுப்பாட்ட போட்டியை காணவென வந்திருந்த ஆயிரக்கணக்கான சிங்களவர்கள்  வன்முறையை ஏவியுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்திற்கு பின் முக்கியமானவை … Continue reading

June 18, 2013 · Leave a comment

பெருந்தமிழர் மணிவண்ணன் மறைவு

ஐயா மணிவண்ணன் அவர்களின் பிரிவு மீண்டும் ஒரு முறை தமிழர்களின்  இதயத்தை நீண்டதுயரில் ஆழ்த்தியுள்ளது.தமிழ் திரையுலகின் சிறந்த படைப்பாளியாகவும்  பொதுவுடமை தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவராகவும் சிறந்த சிந்தனையாளராகவும் வாழ்ந்த பெருமகனார் ஐயா மணிவண்ணன் அவர்கள் தமிழ்த்தேசியத்தை மீட்டெடுக்கும் பணியில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்தியவர். ஈழவிடுதலையை தன் மூச்சுக்கு நிகராய் போற்றியவர். பெருந்தமிழர் இவரின் மறைவு தமிழ்த்தேசிய … Continue reading

June 16, 2013 · Leave a comment
June 2013
M T W T F S S
« May   Jul »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

யாழ்ப்பாணம்

சினிமா