ஐக்கிய நாடுகள் சபையால் சுதந்திர ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தபடவேண்டும் என வேண்டி லண்டன் வாழ் தமிழர்கள் வெள்ளியன்று ஒன்றுதிரண்டனர்.
தமிழ் நாட்டு மாணவர்களுடன் இவ்விதபோராட்டங்களூடாய் தோளோடு தோள் இணையும் லண்டன் வாழ்தமிழர் , தமிழக சட்டசபையினால் ‘சுதந்திர ஈழத்திற்கான வாக்கெடுப்பு’ நடத்தபடவேண்டி இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்தார்கள்.
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி