Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

ஜனாதிபதி ஒபாமா


president obamaசென்ற இடமெல்லாம் கதாநாயகனாய் வரவேற்கப்படும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பலஸ்தீனத்திற்கு சென்றபொழுது ஆர்ப்பாட்டங்களால் வரவேற்கப்பட்டார். பலஸ்தீன மக்களின் பிரச்சினையை அறியாத ஒபாமா இங்கு வேண்டாம் என ஆர்பாட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.

மற்றபடி இஸ்ரேல் தரப்பிலும் பலஸ்தீன தரப்பிலும் உரையாற்றும் பொழுது இருதரப்புக்கும் நம்பிக்கை அழிக்கும் விதமாகவே கருத்துகூறினார்.

அமைதியும் ஜனநாயகமும் நிறைந்த இஸ்ரேல் அமைவதென்றால் சுதந்திரமும் இறைமையும் உள்ள பலஸ்தீனம் அவசியம் என அதிபர் ஒபாமா உரைத்த பொழுது எழுந்த பலத்த கரகோசம்,இன்றைய யூத தலைமுறை எந்த அளவுக்கு சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மதிப்பவர்கள் என்பதை உணர்த்துவதாய் இருந்தது.

Video இங்கே அழுத்தவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on March 21, 2013 by in எம்மை சுற்றி and tagged .
March 2013
M T W T F S S
« Feb   Apr »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: