Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

தயாராகும் யாழ் மத்தியகல்லூரி


யாழ் மத்திய கல்லூரிக்கும் புனித பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டி வியாழன் அன்று நடைபெறப்போகின்றது.

இன்று புதன் இந்துக்கல்லூரிகளின் துடுப்பாட்ட போட்டி நடைபெறும் அதேவேளைகளில் மறுநாளே நடக்கவிருக்கும் தமது கல்லூரிக்கான  ஆட்டத்திற்கான தயாரிப்புக்களில் பெரும் உற்சாகத்துடன் மத்திய கல்லூரி மாணவர்கள் யாழ் நகரின் வீதிகளில் உலாவருவதை அவதானிக்கூடியதாக இருந்தது.

மத்திய கல்லூரிக்கும் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான போட்டி யாழ்ப்பாணத்தின் பெரும் போர் என அழைக்கபடுவது குறிப்பிடவேண்டியது

jaffna central collegeJCCvempadi ladies collegejcc1

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

March 2013
M T W T F S S
« Feb   Apr »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: