Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

புனித போப்பாண்டவர்

சிஸ்ரின் கோவிலின் புகைக்கூட்டில் இருந்து வெள்ளை புகை வெளிவந்தபோது கிறிஸ்தவ உலகம் உற்சாகத்துடன்  அறிந்துகொண்டது தமக்கான புதிய போப்பாண்டவர் தெரிவாகிவிட்டார் என. ஆர்யென்ரீனாவை சேர்ந்த ‘ஜோர்ஜ் மரியோ பெர்கொகெலியோ ” வத்திக்கானால் 266 வது போப்பாண்டவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 76வயதுடைய இவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் என அழைக்கபடுவார். 1.2 பில்லியன் … Continue reading

March 13, 2013 · Leave a comment

தயாராகும் யாழ் மத்தியகல்லூரி

யாழ் மத்திய கல்லூரிக்கும் புனித பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டி வியாழன் அன்று நடைபெறப்போகின்றது. இன்று புதன் இந்துக்கல்லூரிகளின் துடுப்பாட்ட போட்டி நடைபெறும் அதேவேளைகளில் மறுநாளே நடக்கவிருக்கும் தமது கல்லூரிக்கான  ஆட்டத்திற்கான தயாரிப்புக்களில் பெரும் உற்சாகத்துடன் மத்திய கல்லூரி மாணவர்கள் யாழ் நகரின் வீதிகளில் … Continue reading

March 13, 2013 · Leave a comment

இந்துக்களின் போர்

இந்துக்களின் போர்  என வர்ணிக்கபடும் யாழ்ப்பாணத்தின் இந்து கல்லூரிகளுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டியாழ் இந்து கல்லூரி மைதானத்தில் மாணவர்களின் பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது. அதன் பதிவுகள் சில.                                                                                                                                                      நன்றி-புதிய யாழ்ப்பாணம்.

March 13, 2013 · Leave a comment
March 2013
M T W T F S S
« Feb   Apr »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

யாழ்ப்பாணம்

சினிமா