Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

Tim Horton



கனடா முழுவதுமாக கிட்டத்தட்ட 3300 கிளைகளையும் 100 000மேற்பட்ட அங்கத்தவர்களையும் கொண்டு பரந்து விரிந்த சாம்ராஜ்யம் இது.

1964 கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் ஹமில்ட்டன் நகரில் கொக்கி விளையாட்டுவீரர் Tim Horton ல் கோப்பியும் சிற்றுண்டிகளும் விற்கும் நிலையமாக உருவாக்கப்பட்டது.கோப்பிஇன்று கனேடிய மக்களின் வாழ்வில் ஓர் முக்கிய அங்கமாகவும் கனடிய கலாச்சார அடையாளமாகவும் நிலைத்து நிற்கின்ற இந்நிறுவனம் கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த நிகழ்வு ஒன்றால் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

tim's   tim horton

ஒரு சில நாட்களுக்கு முன் Tim Horton வந்தபோது ஆஸ்துமா நோயினால் சுவாசிக்கமுடியாமல் அவதிப்பட்ட சிறுவன் ஒருவன்  அவசர மருத்துவ சேவையை தொடர்பு கொள்வதற்கு தொலைபேசியை பயன்படுத்த கேட்ட பொழுது மறுக்கப்பட்டுள்ளான் அத்துடன் அந்த சிறுவன் பற்றி வேலை செய்பவர்கள் எவரும் அதிக சிரத்தை எடுத்துகொள்ளவில்லை.                அங்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவரே தனது கைத்தொலைபேசியை ப்யன்படுத்தி அச்சிறுவனை மருத்துவமனை அனுப்புவதற்கான ஏற்பாடு செய்துள்ளார்.

இவ்வாறு ஒரு சம்பவம் நடந்ததற்கு   வருத்த தெருவித்த கோப்பி நிறுவனம் ,அவசர நிலைகளில் எப்படி நடப்பது என்று தமது ஊழியர்களுக்கு பயிற்றுவிக்கபட்டதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் மட்டும் தவறான அணுகுமுறை  கையாளப்பட்டுள்ளது     என்றும் தெருவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on March 5, 2013 by in எம்மை சுற்றி and tagged , .
March 2013
M T W T F S S
« Feb   Apr »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: