Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

உரிமைபோராட்டம்


தமது உரிமைகள் மறுக்கபட்ட பொழுது கிளர்ந்தெழுந்த மக்களால் நடத்தபட்ட உரிமைபோராட்டங்கள் உலகில் பல.rally

அமெரிக்காவில் தமது உரிமைகளுக்காக கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தில் குதித்தார்கள் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைவரை ஆயுதம் தரித்து.             chrisgun rights protest

போராட்டத்திற்கான காரணம், ஆயுதம் வைத்திருப்பதற்கான உரிமையை வழங்கும் 2வது திருத்த சட்டத்தை பாதுகாப்பது.

மக்கள் ஆயுதத்தை வைத்திருப்பதற்கும் தூக்குவதற்குமான உரிமை சட்டவிரோதமாக்குதல் கூடாது,ஒரு சுதந்திரதேசத்தின் பாதுகாப்பிற்கு கட்டுபாடமைந்த மக்கள் படை அவசியம்.”

இதுவே அமெரிக்க அரசியலமைப்பில் 2வது திருத்தசட்டம்.இது டிசம்பர் மாதம் 15 திகதி 1791ல் உள்வாங்கபட்டது.

இந்த உரிமையை பாதுகாப்பதற்காய் தாம் எவ்வளவு தூரமும்  செல்லதயார் என்கிறார்கள் அமெரிக்க மக்களில் ஒரு பகுதியினர். 11 மாநில அரசுகளை சேர்ந்த செரிவ் அலுவலகங்கள் மத்திய அரசு இந்த உரிமைக்கெதிரான சட்டதிருத்தம் கொண்டுவந்தால் தாம் அதை பின்பற்றபோவதில்லை என தெரிவித்துள்ளார்கள்.

பென்சிலவேனியாவை சேர்ந்த சிரேச்ட காவல்துறை அதிகாரியான மார்க் கெஸ்லர் தனது சீருடையை களைந்து எறிந்துவிட்டு Mark Kesslerஅரசுக்கெதிராக போராடுவேன் என்கிறார்.இவர் மக்களை குறிசுடுபவர்களாய்(snipers) பயிற்றிவருகிறார். அமெரிக்க அரசு அடக்குமுறை அரசாய் உருவெடுத்தால் அதெற்கெதிராய் மக்கள் போராடவேண்டுமாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on February 24, 2013 by in எம்மை சுற்றி and tagged , .
February 2013
M T W T F S S
« Jan   Mar »
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: