Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

தூக்கம் கலையுமா கனடிய பாதுகாப்பு பிரிவு


ஒரு நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பிற்கு என தீயணைப்பு படை, அவசரகால மருத்துவசேவை,காவல்துறை,இராணுவம்,கடற்படை,விமானப்படை,உள்ளக வெளியக புலனாய்வுபிரிவு என பல கட்டமைப்புகள் 24 மணிநேரமும் ஓய்வின்றி செயலாற்றும்.cyber security

இதில் இணையவழி ஊடுருவல் தடுப்பு பிரிவு என்ற ஒன்றையும் பல நாடுகள் இன்றைய திகதியில் கைவசம் வைத்துள்ளன. இந்த பிரிவு தமது நாட்டின் முக்கிய அலகுகளை எதிரி நாட்டின் இணைய ஊடுருவல்களில் இருந்து பாதுகாப்பதை தம் நோக்கமாய் கொண்டு செயலாற்றும்.

அண்மையில் கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் வெளியிட்ட செய்தியில் அதிர்ச்சி தரும் விடயம் ஒன்றை வெளிக்கொணர்ந்தது.அதில் குறிப்பிட்டிருப்பதாவது என்னவெனில்,  ‘ கடந்த இலையுதிர் காலப்பகுதியில் சீன இராணுவ உளவுதுறையை சேர்ந்தவர்கள்  Canadian pipelines and power gridsல் ஊடுருவிய போது  10 நாட்களாக  கனடிய இணைய பாதுகாப்பு பிரிவு அதை இனம் காணவே இல்லை என்ற செய்தி தமக்கு கிடைத்த நம்பகரமான ஆவணங்களில் தெரியவந்துள்ளது.

இதற்கான காரணங்களில் ஒன்றான ஆச்சரியமான விடயம் என்னவென்றால்,கனடிய  சமஸ்டி இணையவழி பாதுகாப்பு பிரிவு சனி கிழமைகளில் கடமை புரிவதில்லை அதுமற்றுமல்லாமல் திங்கள் முதல் வெள்ளி வரை 8 மணித்தியாலம் தான் இயங்குவார்களாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on February 23, 2013 by in எம்மை சுற்றி and tagged , .
February 2013
M T W T F S S
« Jan   Mar »
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: