தன் இதயத்திற்கு நெருக்கமான விடங்கள் ஆயின் எந்தவித தயக்கமும் இன்றி வெளிப்படையாக கருத்து கூறுபவர் என
அறியப்படுபவர் Hollywood நட்சத்திரம் Matt Damon.
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வேடிக்கையான விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இவர் தெரிவித்திருப்பதாவது ”உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தேவையான சுத்தமான குடிநீரும் அவர்களுக்கு தேவையான மலசலகூடங்களும் கிடைக்கும் வரை நான் மலசலகூடத்தை பாவிக்கமாட்டேன்”.
மேலும் இவரால் தெரிவிக்கபட்டவை.
Gary White என்பவருடன் இணைந்து Water.org எனும் அமைப்பை Matt Damon நடத்திவருகின்றார்.இவ்வமைப்பு மூன்றாம் உலக நாடுகளில் குடிநீர் நெருக்கடியை இல்லாதொழிக்கும் பொருட்டு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி