Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

விடுதலை வேள்வியில்…… ஆகுதியானவன்


நான்கு வருடங்களுக்கு முன்பாக கொத்து கொத்தாக எம்மக்கள் கொன்றழிக்கபட்ட பொழுது அதை தடுப்பதற்காய் ஆயிரம் ஆயிரம் வீரமறவர்கள் உலமே சேர்ந்து மூட்டிய தீ மழைக்குள் நின்று போரிட்டார்கள்.

தமிழகத்திலும் புலத்திலும் அழிவை தடுப்பதற்கு வழியறியா லட்சோப லட்ச தமிழ் மக்கள் விம்மி வெடிக்கும் இதயத்துடன் வீதியில் இறங்கினார்கள்.நீதி கேட்டு உலகின் மாபெரும் சபைகள் நோக்கி ஓடினார்கள்.தாம் வீடு சென்றுவிட்டால் நீதிவான்கள் அயர்ந்துவிடுவார்களோ என்று ஏங்கி இரவு பகலாய் கடுங்குளிரிலும் வீதியிலேயே தங்கினார்கள்.        murukathas

அன்றைய பொழுதுகளில் ஒரு நாள்தான் திறக்காத  ஐக்கிய நாடுகளின் சபையின் வாசலில் தன்னையே தீ மூட்டினான் முருகதாசன்.

ஜெனிவாவின் தெருவில் அவன் உடல் எரிந்து கொண்டிருக்கும் பொழுது, இருட்டறைக்குள் அடைக்கபட்டிருந்த நீதிதேவதையின் கண்கள் திறந்தனவோ அவன் அறியான்.உயிர் அடங்குவரை தமிழீழம் தமிழீழம் என உரக்க கத்தியவாறே அவன் உடல் வீதியில் தள்ளாடி வீழ்ந்தது.

ஈகைபேரொளி முருதாசனின் நான்காம் வருட நினைவு தினத்தில் அவன் கல்லறையில் கூடும் ஒவ்வொரு தமிழனும் சத்தியம் செய்து மீழுவோம் சுதந்திர தமிழ் தேசம் அமைக்கும் வரை ஓயோம் என்று.

எதிர்வரும் 12.02.2013 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1:00 மணியில் இருந்து 2:30 மணிவரை ‘ஈகப்பேரொளி” முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்ட இடமான Hendon Crematorium, Holders Hill Road, NW7 1NB எனும் இடத்தில் அவன் நினைவு தூபி அமைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on February 10, 2013 by in புலம் and tagged , .
Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: