Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

உடையும் தடுப்புசுவர்களும்CISPAவும்


நியுயோர்க் ரைம்ச் நிறுவனம் கடந்த நான்கு மாதங்களாக சீனர்களின் தளர்ச்சியில்லாத இணைய ஊடுருவலுக்குள் உள்ளாகியுள்ளதாக அறிவித்துள்ளது.             New York Times

அதன் பாதுகாப்பு நிபுணர்கள் அதற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளதாகவும் இந்த தாக்குதல் முறைகள் சீன இராணுவத்தின் கடந்த கால முறைமைகளுடன் தொடர்புள்ளதாய் அமைந்து உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இந்த ஊடுருவல்கள்  சேதாரத்தை உண்டாக்குவை விடுத்து, சீன அரசியல் புள்ளிகளை பற்றியோ அல்லது சீன அரச நடவடிக்கைகளை பற்றியோ வரையப்படும் கட்டுரைகளை எழுதியவர்களின் பின்னணி பற்றி ஆராய்வதாயே உள்ளதாக அவதானிக்கபட்டுள்ளது.

சீனர்களின் அலட்டல் இல்லாத இந்த அறிவியல் குறும்புக்கு சேட்டைக்கு ‘நியுயோர்க் ரைம்ச்’ மட்டும் அல்லாமல் ‘வோல் சிரீட் யோர்னல்’ ‘வோசிங்ரன் போச்ட்’  போன்ற  பல முன்னணி பத்திரிக்கைகள் உள்ளாகியுள்ளன.                          washington post

சீன அரச தரப்போ தமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனவும் இது தொடர்பான ஆதாரங்களை தம்முடன் பரிமாறினால் மேற்கொண்டு என்ன செய்யலாம் என ஆராயலாம் என்று சிரிக்காமல் joke அடிக்கின்றது.

அமெரிக்காவிலோ பல நிறுவனங்கள் தொடர்ச்சியான இணைய வழி ஊடுருவல்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாவது, Cyber Intelligence Sharing and Protection Act (CISPA)மீண்டும் சட்டமாக்க வழிவகுத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

February 2013
M T W T F S S
« Jan   Mar »
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: