Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

தமிழகத்தில் பரவலான போராட்டங்கள்


மகிந்த ராயபக்சவின் இந்திய வருகை, தமிழகத்தில் பரவலான எதிர்ப்பு போராட்டங்களை தோற்றுவித்துள்ளது.

பல லட்சம் தமிழர்களின் கொலைக்கு காரணமான சிங்கள அதிபரை இந்திய நாட்டுக்குள் வரவழைத்தது தமிழக தமிழர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்துள்ளது, இதை பரவலாக தமிழகம் எங்கும் உணரக்கூடியாதாக உள்ளது.protests

மாணவர்கள் முதல் பல பொது அமைப்புகளும் வீதியில் இறங்கி தம் மனக்குமுறல்களை போராட்டம் ஆக்கினர்.

  • தமிழ் தேசபொதுவுடைமை கட்சி       அன்சல் நிலைய போராட்டம்protest1
  • தமிழக இளைஞர் முன்னணி
  • விடுதலை சிறுத்தைகள் கட்சி
  • திராவிட விடுதலை கழகம்
  • தமிழர் தேசிய இயக்கம்
  • தமிழர் எழுச்சி இயக்கம்
  • இளந்துளிர் மக்கள் இயக்கம்அண்ணாமலை பல்கலைகழகம் மாணவர் போராட்டம்1அன்சல் நிலைய போராட்டம்1
  • ம.தி.மு.க
  • கம்யூனிசக்கட்சி

மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள், அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள் என்று பாரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: