Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

தவறுகளை திருத்தலாமா!முஸ்லீம் விழிப்பு குழு

லண்டன் தெருக்களில் மக்களை திருத்த முற்படும் முஸ்லீம் விழிப்புகுழுக்கள் இரவு வேளைகளில் ரோந்து வருவது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அண்மைக்காலங்களில் லண்டனின் முஸ்லீமக்கள் வாழும் பகுதிகளில்,வீதிகளில் உலாவரும் ‘முஸ்லீம் விழிப்புகுழுக்கள்’ எனதம்மை அழைத்துகொள்பவர்கள் இஸ்லாமிய விதிகளை மக்களின் மீது அமுலாக்கமுனைந்துவருகின்றார்கள். இவர்கள் … Continue reading

February 28, 2013 · Leave a comment

உரிமைபோராட்டம்

தமது உரிமைகள் மறுக்கபட்ட பொழுது கிளர்ந்தெழுந்த மக்களால் நடத்தபட்ட உரிமைபோராட்டங்கள் உலகில் பல. அமெரிக்காவில் தமது உரிமைகளுக்காக கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தில் குதித்தார்கள் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைவரை ஆயுதம் தரித்து.             போராட்டத்திற்கான காரணம், ஆயுதம் வைத்திருப்பதற்கான உரிமையை வழங்கும் 2வது திருத்த … Continue reading

February 24, 2013 · Leave a comment

தூக்கம் கலையுமா கனடிய பாதுகாப்பு பிரிவு

ஒரு நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பிற்கு என தீயணைப்பு படை, அவசரகால மருத்துவசேவை,காவல்துறை,இராணுவம்,கடற்படை,விமானப்படை,உள்ளக வெளியக புலனாய்வுபிரிவு என பல கட்டமைப்புகள் 24 மணிநேரமும் ஓய்வின்றி செயலாற்றும். இதில் இணையவழி ஊடுருவல் தடுப்பு பிரிவு என்ற ஒன்றையும் பல நாடுகள் இன்றைய திகதியில் கைவசம் … Continue reading

February 23, 2013 · Leave a comment

ஜெயலலிதா தடுத்தார்

Asian Athlectics Championship வெகுவிரைவில் நடக்க இருக்கும் நிலையில், அந்த நிகழ்வின் எந்த பகுதியும் தமிழ்நாட்டில் நடைபெற தடை என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.                                                           Asian Athletics Association க்கு அவர் எழுதிய கடிதத்தில் இலங்கை அரசின் தமிழின படுகொலையை கண்டித்து இலங்கை அணியை இதில் இருந்து … Continue reading

February 22, 2013 · Leave a comment

ஓங்கும் கோபமும் ஓர்மமும்

தம்பி உன்னை இப்படி பார்ப்போம் என கனவிலும் கண்டோமில்லை.                            வெடித்து சிதறும் குண்டுகளும்,துளைத்து செல்லும் சன்னங்களும் ஆறாக பாயும் உதிரமும் பூமி நிரவிய மனித சதைகளும், மரணங்களும் மரண வேதனையுடன் கூடிய ஓலங்களும் தமிழ்  தேசத்திற்கு புதியதல்ல. ஆனால் தம்பி உன்னை … Continue reading

February 20, 2013 · Leave a comment

பனிப்புயலுக்கு மத்தியில் இசைமழை

ரொரன்ரோவில் வீசும் கடும் பனிப்புயலுக்கும் மத்தியில் இசையானியின் இசைமழை சற்றுமுன்னே  ஆரம்பமாகியது. கடுமையாய் வீசும் பனிப்புயலால் நகரின் பல பகுதியிலும் வாகன விபத்துகள் நிகழ்ந்துள்ளன. மோசமான காலநிலைக்கு மத்தியிலும் எம்மவர்கள் இசையானியின் இசைமழைக்காய் திரண்டுள்ளார்கள். பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய இளையராயாவின் எங்கேயும் … Continue reading

February 16, 2013 · Leave a comment

Matt Damon on Toilet Strike

தன் இதயத்திற்கு நெருக்கமான விடங்கள் ஆயின் எந்தவித தயக்கமும் இன்றி வெளிப்படையாக கருத்து கூறுபவர் என அறியப்படுபவர் Hollywood நட்சத்திரம் Matt Damon. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வேடிக்கையான விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவர் தெரிவித்திருப்பதாவது … Continue reading

February 14, 2013 · Leave a comment

விடுதலை வேள்வியில்…… ஆகுதியானவன்

நான்கு வருடங்களுக்கு முன்பாக கொத்து கொத்தாக எம்மக்கள் கொன்றழிக்கபட்ட பொழுது அதை தடுப்பதற்காய் ஆயிரம் ஆயிரம் வீரமறவர்கள் உலமே சேர்ந்து மூட்டிய தீ மழைக்குள் நின்று போரிட்டார்கள். தமிழகத்திலும் புலத்திலும் அழிவை தடுப்பதற்கு வழியறியா லட்சோப லட்ச தமிழ் மக்கள் விம்மி … Continue reading

February 10, 2013 · Leave a comment

உடையும் தடுப்புசுவர்களும்CISPAவும்

நியுயோர்க் ரைம்ச் நிறுவனம் கடந்த நான்கு மாதங்களாக சீனர்களின் தளர்ச்சியில்லாத இணைய ஊடுருவலுக்குள் உள்ளாகியுள்ளதாக அறிவித்துள்ளது.             அதன் பாதுகாப்பு நிபுணர்கள் அதற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளதாகவும் இந்த தாக்குதல் முறைகள் சீன இராணுவத்தின் கடந்த கால முறைமைகளுடன் தொடர்புள்ளதாய் அமைந்து உள்ளதாகவும் அறிவித்துள்ளது. … Continue reading

February 10, 2013 · Leave a comment

ரொரன்ரோ பனி புயலுக்குள்

ரொரன்ரோவும் அதனை அண்டிய பகுதிகளும் 24 மணித்தியாலத்திற்கு மேல் தொடரும் பனிபுயலால் பலமாக தாக்கபட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாகவே அரசின் வானிலை அறிக்கைகள் மக்களுக்கு அவதான எச்சரிக்கைகள் விட்டிருந்தாலும்,மக்கள் பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். இது வரை இப்புயலால் 3 பேர் வரை மாண்டுள்ளதாக ரொரன்ரோ காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள். … Continue reading

February 8, 2013 · Leave a comment

தமிழகத்தில் பரவலான போராட்டங்கள்

மகிந்த ராயபக்சவின் இந்திய வருகை, தமிழகத்தில் பரவலான எதிர்ப்பு போராட்டங்களை தோற்றுவித்துள்ளது. பல லட்சம் தமிழர்களின் கொலைக்கு காரணமான சிங்கள அதிபரை இந்திய நாட்டுக்குள் வரவழைத்தது தமிழக தமிழர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்துள்ளது, இதை பரவலாக தமிழகம் எங்கும் உணரக்கூடியாதாக உள்ளது. … Continue reading

February 8, 2013 · Leave a comment

பூமிக்கு Visit அடிக்கும் Space Rock

எமது கிரகத்திற்கு வெகு அண்மையில் கடந்து செல்லும் விண்பாறை. எமது சந்திரன் பூமிக்கு எவ்வளவு நெருக்கத்தில் உள்ளதோ அதைவிட அருகில் இது வர இருக்கின்றது ஆனாலும் ஆபத்தில்லை என நாசா அறிவித்துள்ளது. எமக்கும் சந்திரனுக்குமான தூரம்-239,000 miles எமக்கும் இவ்விண்கல்ளுக்குமான தூரம்-17,200 … Continue reading

February 2, 2013 · Leave a comment
February 2013
M T W T F S S
« Jan   Mar »
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

யாழ்ப்பாணம்

சினிமா