Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

விஸ்வரூபம் Vishwaroopam

கமலின் சினிமா வாழ்க்கையில் இன்னுமோர் சிறப்பான படைப்பு விஸ்வரூபம். இதில் குறிப்பிடும்படியாக இஸ்லாமிற்க்கு எதிராகவோ அல்லது இஸ்லாமிய மக்களுக்கு எதிராகவோ எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. அவசியமற்ற நிலையில் உருவாக்கபடும் இத்திரைப்படத்திற்கான தடை கமலின் வாழ்க்கையிலும் தமிழ் சினிமாவிலும் ஆச்சரியத்துள்ளாக்கும் சில மாற்றங்களை உண்டாக்ககூடும்.

January 30, 2013 · Leave a comment
January 2013
M T W T F S S
« Dec   Feb »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

யாழ்ப்பாணம்

சினிமா