Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

குர்திஸ்தான் போராளிகளுக்கு பிரான்சு தமிழீழ மக்கள் வீரவணக்கம்


குர்திஸ்தான் மக்கள் தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயர்ந்த மரியாதையை கொண்டவர்கள், தமிழ் மக்களின் அறப்பணியில், தமிழர்களின் போராட்டத்தில் பல வழிகளில் ஒன்றிணைந்தவர்கள் .

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையும், தமிழர்களின் அனைத்து கட்டமைப்புக்களும் பல கட்டங்களில் பல போராட்டங்களில்  குர்திஸ்தான் மக்கள் அமைப்புகளுடன்ஒன்றிணைந்து செயலாற்றியுள்ளார்கள்.

குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி அமைப்பின் நிறுவன உறுப்பினர் Sakine Cansiz மற்றும் அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் Fidan Dogan மற்றும் Leyla Soylemez ஆகியோர் january 9 திகதி பாரிஸில் படுகொலை செய்யப்பட்டார்கள்.படுகொலை செய்யப்பட்ட போராளிகள் பல வருடங்களாக தமிழர்களுடன் பல வேலை திட்டங்களில் இணைந்து செயல்பட்டவர்கள்.

குர்தீச்குர்தீஸ்தான் மக்களின் துயரத்தில் தமிழரும் இணைந்தார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on January 14, 2013 by in புலம் and tagged .
January 2013
M T W T F S S
« Dec   Feb »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: