Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

சிங்கள மாணவி கண்ட அனுபவம்


26 ம் திகதி மாலையிலிருந்தே சக தமிழ் மாணவிகளின் கண்களில் ஒருவித வெறி ஏறியிருந்தது.

ஒருபக்கம் மாணவர்களை படையினர் தாக்க மறுபக்கம் மாணவிகளே புலிகளுக்கான(நினைவு தூபியில்) விளக்குகளை ஏற்றினார்கள்.

அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை.. உணர்வால் புலிகளாகவே இருந்தார்கள்.அதுவரை தாமுண்டு தமது படிப்புண்டு என்று திரிந்த தமிழ் மாணவிகள் அன்று திடீரென புலிகளாக மாறியிருந்தார்கள்

மாலை 6.05க்கு படையினர் தாக்க தாக்க மாணவிகள் விளக்கை ஏற்றியபோது தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற உண்மையை முழுமையாக உணர்ந்தேன்.

நாங்கள் புலிகளை அழிக்கின்றோம் என்று மாணவர்களை புலிகளாக்கிவிட்டோம்.

இவ்வாறு யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவியொருவர்  twitterல் தனது கருத்தை பதிவுசெய்துள்ளார்.

நினைவுகள்                                                                                                                                 வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்று ஒன்று எல்லோருக்கும் ஏதோ ஒரு கணத்தில் நிகழ்ந்திருக்கும்,   ஆனால் குறிப்பிட்ட சிங்கள மாணவி உணர்ந்த இந்த அனுபவம் என்பது     முழு சிங்கள    தேசமே அறிந்து கொள்ளவேண்டிய ‘மானிடத்தின் சரித்திரம்’ . மனிதம் தன் இருப்புக்காக காலம் காலமாக நிகழ்த்தி வரும் போராட்டம் இது.பூமி பிளந்து பிரளயம் சூழ்ந்த போதும் சாம்பல் மேட்டுக்குள் இருந்து மீண்டும் துளிர்க்கும் இயற்பியல் உண்மை.அண்டம் முழுக்க நிறைந்திருக்கும் ‘அழிவும் பின் உயிர்ப்பும்’ எனும் என்றுமே மாறாத விதி.

அழிக்கபடவே முடியாததான ‘அழிவுகளை மேவிய வாழ்விற்கான போராட்டம்’

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on December 5, 2012 by in ஈழம் and tagged , .
December 2012
M T W T F S S
« Nov   Jan »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: