சிங்கள மாணவி கண்ட அனுபவம்
26 ம் திகதி மாலையிலிருந்தே சக தமிழ் மாணவிகளின் கண்களில் ஒருவித வெறி ஏறியிருந்தது. ஒருபக்கம் மாணவர்களை படையினர் தாக்க மறுபக்கம் மாணவிகளே புலிகளுக்கான(நினைவு தூபியில்) விளக்குகளை ஏற்றினார்கள். அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை.. உணர்வால் புலிகளாகவே இருந்தார்கள்.அதுவரை தாமுண்டு தமது படிப்புண்டு என்று திரிந்த … Continue reading
December 5, 2012 · Leave a comment