Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

வட இந்தியாவின் ஏதேச்சியதிகாரம்

பிரச்சனை வேறொன்றாக இருக்க, நதிகளை தேசியமயமாக்கவேண்டும், இராணுவத்திடம் ஒப்படைக்கவேண்டும் ,நீர் தராவிடில் மின்சாரம் மறுக்கபடவேண்டும் என்பன போன்ற அபத்தவாதங்களை நிறுத்துவதே தென்னகத்திற்கு ஆரோக்கியமானது. ஏற்கனவே இந்திய அரசியலமைப்பின்படி மத்திய அரசின் ஆளுகைக்குள்தான் நதிகள் உட்படுகின்றன.ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான நீரை சுலபமாக மத்தியஅரசு பங்கீடுசெய்திடமுடியும்.ஆனால் … Continue reading

December 9, 2012 · Leave a comment

சிங்கள மாணவி கண்ட அனுபவம்

26 ம் திகதி மாலையிலிருந்தே சக தமிழ் மாணவிகளின் கண்களில் ஒருவித வெறி ஏறியிருந்தது. ஒருபக்கம் மாணவர்களை படையினர் தாக்க மறுபக்கம் மாணவிகளே புலிகளுக்கான(நினைவு தூபியில்) விளக்குகளை ஏற்றினார்கள். அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை.. உணர்வால் புலிகளாகவே இருந்தார்கள்.அதுவரை தாமுண்டு தமது படிப்புண்டு என்று திரிந்த … Continue reading

December 5, 2012 · Leave a comment

யாழ் மாணவர் மீதான அடக்கு முறை

நாடு அற்றவர்களாக்கபட்டு உரிமைகள் பறிக்கபட்டு அடக்குமுறைக்கும் இன அழிப்புக்கும் உள்ளாகும் தன் இனத்தின் விடுதலைக்காக தம் வாழ்வின் சுகங்களை மட்டுமல்லாது தன் உயிரையும் துச்சமாக துறந்தது தமிழ் இளைய சமுதாயம். இவர்களுக்கான வணக்கத்தை தெரிவிப்பதும் அஞ்சலி செலுத்துவதும் ஒவ்வொரு தமிழனினதும் ஒதுக்கமுடியாத … Continue reading

December 4, 2012 · Leave a comment
December 2012
M T W T F S S
« Nov   Jan »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

யாழ்ப்பாணம்

சினிமா