Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

மெல்ல அடியெடுக்கும் ஐ.நா சபை


தமிழர்க்கான தனிநாடு கோரி போரிட்ட விடுதலைபுலிகளுக்கெதிரான போரில் சிறீலங்கா புரிந்த மானிடத்துகெதிரான குற்றங்கள்,படுகொலைகள் கவனிக்கபடாமல் போனது பற்றி கவனம் கொள்ளும் ஐநா சபை.

2009 மே மாத பகுதியில் யுத்தம் தன் கோரமுகத்தை எந்த வெட்கமும் இன்றி விரித்து காட்டிய பொழுது அதற்கு சாட்சியாக வன்னியில் எவருமேயில்லை. ஐநா சபை உறுப்பினர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எவருமே வன்னியில் இருக்க அனுமதிக்கபடவில்லை.

வெடித்து சிதறும் குண்டுகளுக்கிடையில் கையில் ஒளிப்பதிவு கருவிகளுடன் உலகின் போர்ப்பகுதிகளில் எல்லாம் காணக்கிடைக்கும் செய்தி விற்பனையாளர்கள் எவரும் வன்னியில் இருக்கவில்லை. எல்லாமே கனகச்சிதமாக திட்டமிடப்பட்டு தடுப்பதற்கு எவரும் வரமாட்டர்கள் என்பது டில்லியால் உறுதிசெய்யப்பட்டு ,ஒவ்வொரு மனிதர்களாக எண்ணி எண்ணி கொல்லப்பட்டார்கள்.

புலம்பெயர்தமிழர்கள் உலகின் பெருநகரங்களின் தெருவெங்கும் ஓலமிட்டு கத்தினார்கள் ” ஒரு மனித படுகொலை அரங்கேறிகொண்டிருப்பதாக.

உலகமே அமைதிகாத்தது அல்லது அமைதிகாக்கவைக்கபட்டது.

தம்மவர்கள் கொல்லப்படுவதை தடுக்கவழியில்லாமல் ஓலமிட்ட உலகதமிழர்கள் இதயங்கள் விம்மி வெடித்து பலரின் இதய துடிப்பு நின்றே போனது. இவையெல்லாம் நடந்து இன்று 3 வருடங்கள் ஆகிவிட்டன.

நீதிகேட்டு நிற்கும் தமிழர்க்கு ஐ.நா தீர்ப்பு வழங்குமா.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on November 15, 2012 by in ஈழம் and tagged , .
November 2012
M T W T F S S
« Aug   Dec »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: