Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

மெளனிக்க மறுக்கும் துப்பாக்கிகள்


பல ஆயிரம் மைல்களுக்கும் அப்பால் பாரிசின் வீதிகளில் மரணத்தின் தூதுவர்கள்.

ஈழத்தின் இரத்த வாசனை வெறுத்துவிட்டது போலும்,

ஐரோப்பாவில் அலைகின்றன தாகம்கொண்டு.

அரசியலின் ஆழங்களும் அகலங்களும்

அறியாதவை தோட்டாக்கள்

சுட்டப்பட்ட திசைநோக்கி சீறுகின்றன அவை.

சிரிக்க மறுக்க பழக்கபட்ட மனிதர்க்கு-புரிவதில்லை

உயிர்களுக்கும் சடலங்களுக்குமான வேறுபாடு.

தெருவோர குப்பையாக கிடக்கின்றது

மனிதம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on November 10, 2012 by in புலம் and tagged , , .
November 2012
M T W T F S S
« Aug   Dec »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: