Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

எமக்கான தருணத்திற்கான காத்திருப்பும்-பலியெடுப்புகளும்

பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதல், மேலும் தீவிரமடைந்து வருகின்றது . இஸ்ரேல் போர் விமானங்கள், காசா பிரதேசத்தின் பல இலக்குகளில் தொடர்ந்து குண்டு வீச்சு நடத்திவருகின்றது.பலஸ்தீனியர்களின் தரப்பில் இருந்து தினமும் நூற்றுகணக்கான ஏவுகணைகள் இயக்கப்படுகின்றன. பல பாலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களும் உயிரிழப்பதாக தினமும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. உலகின் புதிய ஒழுங்கை நிர்ணயிப்பதான நிகழ்வுகள் … Continue reading

November 20, 2012 · Leave a comment

சீன தமிழ் வானொலி

33 வருடங்களாக தமிழ் பேசும் சீனப்பெண். 1961 ல் இருந்து தமிழில் ஓர் வானொலி சேவை சீனாவில்,அதில் இவர் வேலை செய்கிறார். இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை இனங்களில் தமிழும் ஒன்று, அவர்களுக்காகவே(அவர்களின் நலத்திற்காகவே) இந்த சேவையை நடத்துகின்றோம் என்று கூறுகிறார் இவர்.அத்துடன் சீனர்களுக்கு தமிழும் … Continue reading

November 19, 2012 · Leave a comment

UN ‘failed to protect Sri Lanka refugees’ – Asia – Al Jazeera English

UN ‘failed to protect Sri Lanka refugees’ – Asia – Al Jazeera English.

November 15, 2012 · Leave a comment

மெல்ல அடியெடுக்கும் ஐ.நா சபை

தமிழர்க்கான தனிநாடு கோரி போரிட்ட விடுதலைபுலிகளுக்கெதிரான போரில் சிறீலங்கா புரிந்த மானிடத்துகெதிரான குற்றங்கள்,படுகொலைகள் கவனிக்கபடாமல் போனது பற்றி கவனம் கொள்ளும் ஐநா சபை. 2009 மே மாத பகுதியில் யுத்தம் தன் கோரமுகத்தை எந்த வெட்கமும் இன்றி விரித்து காட்டிய பொழுது … Continue reading

November 15, 2012 · Leave a comment

ஈழத்தவர் நாடுகடத்தப்படலாமா-CBC

அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் இலங்கை அரசபாதுகாப்புபடைகளால் சித்திரவதைக்கும், கொலைக்கும் உள்ளாகும் ஆபத்து. இது பற்றி Anna Maria Tremonti கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ,காலை பதிவு the current ல் அலசினார். ஒலிப்பதிவு இங்கேCURRENT@CBC  

November 13, 2012 · Leave a comment

மெளனிக்க மறுக்கும் துப்பாக்கிகள்

பல ஆயிரம் மைல்களுக்கும் அப்பால் பாரிசின் வீதிகளில் மரணத்தின் தூதுவர்கள். ஈழத்தின் இரத்த வாசனை வெறுத்துவிட்டது போலும், ஐரோப்பாவில் அலைகின்றன தாகம்கொண்டு. அரசியலின் ஆழங்களும் அகலங்களும் அறியாதவை தோட்டாக்கள் சுட்டப்பட்ட திசைநோக்கி சீறுகின்றன அவை. சிரிக்க மறுக்க பழக்கபட்ட மனிதர்க்கு-புரிவதில்லை உயிர்களுக்கும் … Continue reading

November 10, 2012 · Leave a comment
November 2012
M T W T F S S
« Aug   Dec »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

யாழ்ப்பாணம்

சினிமா