இன்று இவர்கள் உணரதலைப்படும் god particle பற்றிய விபரமும் சிவன் போதித்த தத்துவமும்.
தமிழ் முனிவருக்கு சிவன் ஊளிக்கூத்தை தமிழகத்தின் அக்கீனீச்சுவரர் ஆலயம் இருக்கும் பகுதியில் போதித்தார் என்று ஒரு கூற்று இருக்கிறது.
God’s Particle க்கான ஆராய்ச்சிக்கும் ஊளிக்கூத்து நடனமுறைக்கும் பெரும் ஒற்றுமையை காணலாம்.
அருகே இருக்கும் படத்தில் காணப்படும் சிவசொருபம் European Centre for Nuclear Research(CERN)ன் வாசல் முகப்பில் நிறுவப்பட்டுள்ளதும்
இங்கேதான் God’s Particle ஆராய்ச்சி மேற்கொள்ளபட்டது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி
Pingback: தமிழகத்தின் சாபம்-நித்தியானந்தாவின் கோமாளிக்கூத்து « Thamilmahan