Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

சேரன்-தமிழ் ராசதந்திரம்


மாற்றம் பெற்றுவரும் கவனிக்கபடவேண்டிய மேற்குலகின் உரையாடல் மொழிகள்

*ஈழப்போர் முற்றுபெற்றதற்கான காரணங்கள்-சர்வதேசத்தால் ஆதரிக்கபட்டு அனுசரனை வழங்கபட்டு, இலங்கை அரசால் மேற்கொள்ளபட்ட முற்றுமுழுதான இறுதி போர்.

சர்வதேசத்தில் மாற்றம் கண்டுகொண்டிருக்கும் பூகோள அரசியல்.

விடுதலைப்புலிகள் தரப்பில் விடப்பட்ட அடிப்படை தவறுகள்.

*Lessons Learnt and Reconciliation Commission-(misnomer)-தவறுகள் நடந்தது என்பதையே ஏற்றுகொள்ளாத சிங்கள தரப்பு, படிப்பினைகளை பற்றி பேசுவது முரண்பாடு.

தமிழர்களின் எதிர்ப்பு அரசியல் ஆரம்பிப்பதற்கான(1920) அடிப்படைகாரணங்களை மறந்துவிட்டு அல்லது தவிர்த்துவிட்டு புனர்வாழ்வை பற்றிய உரையாடல்களில் உள்ள அபத்தம்.

Reconciliation- தமிழர்கள் தம் அழிவுகளையும் ,தமக்காக மரணித்தவர்களை பற்றிய நினைவுகளையும் மனதில் சுமக்க மறுபக்கம் சிங்களம் (சாதரண மக்கள் உட்பட) தமிழரை வெற்றிகொண்டுவிட்டதான மனக்கழிப்பில் , ஒவ்வொரு வருடம் may 18 கொண்டாடும் யதார்த்தம். ஆதலால் வேறுபாடுகளை களைதல் என்பது சாத்தியமற்றது என்ற நியாயம்.

எத்தனை வருடங்கள் சென்றாலும் தமக்கான நியாயத்திற்காக தமிழர் தொடர்ந்து போரடுவர்.

*குற்றமிழைத்த இலங்கை அரசுக்கு சந்தர்ப்பங்கள்கள் வழங்கபட்டால் ,உலகிற்கு அதுவோர் உதாரணமாகிவிடும் படுகொலைகளை ஆற்ற.

சிரியா, ஈரான் ,பர்மா என நீளும் பட்டியல் கவனிக்கபடவேண்டியவையே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on June 15, 2012 by in புலம் and tagged , .
Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: