Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

தமிழகத்தின் சாபம்-நித்தியானந்தாவின் கோமாளிக்கூத்து


சாதனைகளின் முகவரியான தமிழன், சாபங்களின் முகவுரையானதென்ன…

மதுரை ஆதீனம்

இது கிட்டத்தட்ட 1400 வருடங்களுக்கு முன்னர்  திருஞானசம்பந்தரால் அமைக்கபெற்ற புனித சைவபீடம்.

சைவசித்தாந்தங்கள் தத்துவங்கள் வளர்க்கவும் பாதுகாக்கவும் ,அன்றைய சோழ பாண்டிய தமிழ்மன்னர்கள் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட மகான்களின் சபை.

  • அக்னீச்சுவரர் கோவில்-பரசரா முனிவருக்கு சிவன் ஊளிக்கூத்தை(cosmic dance) கற்பித்த தலம்
  • திருப்புறம்பியம் கோவில்- 9ம் நூற்றாண்டில் சோழ மன்னன், ஆதித்தயா-1 ல் உருவாக்கப்பட்டது.
  • காசனேசுவரம் கோவில்.
  • பனாகபரமேசுவரம் கோவில்.

போன்ற (தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த) தலங்கள் மதுரை ஆதீனத்தாலேயே நிர்வகிக்கபடுபவை

சைவ பெருமக்களின் புனிதபீடம் எவ்வாறு சாக்கடையில் சேரமுடியும். தமிழ்நாட்டின் அறிவியல் சமூகத்தார் அவ்வாறு இதை அனுமதிக்க முடியும்.

கள்ளச்சாமியார்களின் ஊற்றுவாயாக உலகின் பலமூலைகள் இருந்தாலும் அவர்களின் கூடாராகமாக தம்நாடு மாறுவதை எந்தநாட்டு மக்களும் விரும்பார்.

தவறுகளனைத்தும் தோலுரித்து காட்டப்பட்ட பின்னரும் நித்தியானந்தா போன்றவர் இன்னும் வலுவாக காழூன்றி நிக்கின்றார்கள் எனின் தமிழ்நாட்டு

பெருமக்கள் வாழா இருப்பதே காரணம். மதுரை மறவர்களின் அசதியே காரணம்.

தொடர்ச்சியான தாக்குதலுக்குள்ளாகும் தமிழர் வாழ்வு.

கோடிக்கணக்கான பெருமக்களின் பூர்வீகமான தமிழகம் தொடர்ச்சியாக சுரண்டல்களுக்காக சோரம் போன தேசமா……

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: