Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

The Agenda: Moving Srilanka Forward

சிங்களத்தின் சிறுபிள்ளைத்தனமான ராசதந்திர அபத்தங்கள்-சிறுபிள்ளைகளை வைத்து அறுவடையாகும் அபத்தங்கள் மேலும் மேலும் அழுத்தமாக தெளிவாக்கும் உண்மைகள்

May 19, 2012 · Leave a comment

தோற்றுபோகும் சிங்களத்தின் சிறுபிள்ளைத்தனங்கள்

மூத்த சிங்கள அரசியல்வாதிகளாலும், ராசதந்திரிகளாலும் உலக அரங்கில் செய்ய முடியாததை செய்ய முயலும் சிங்கள சிறுபிள்ளைகள்-Srilankan Without Borders-ஒரு அபத்தமான அரசியல் வெளிப்பாடு. இன்று கனடாவின் மிகபெருமாகாணமான ஒன்ராரியோவின் தலைநகர் ரொரன்ரோவில் TVO தொலைக்காட்சி The Agenda (the flagship current affairs … Continue reading

May 18, 2012 · Leave a comment

நம்பவிரும்புகிறோமா

21ம் நூற்றாண்டு ,எமது அடங்காத ஆசைகளையும் மீறிய பலவற்றை பரிசாக தந்தது. இன்று பல நவீன முறைகளில்,உலகின் எம்மூலைக்கும் அதிவிரைவாக சென்றுவிடுகிறோம்.நவீன மருத்துவத்தின் உபயம் ,நீண்ட காலம் வாழ்கிறோம் உன்னதமான வாழ்வை கொண்டிருக்கிறோம். எல்லாம் இருப்பவர்க்கு 21ம் நூற்றாண்டில் வாழ்வென்பது அதிசயத்தக்கதாக … Continue reading

May 4, 2012 · Leave a comment

தமிழகத்தின் சாபம்-நித்தியானந்தாவின் கோமாளிக்கூத்து

சாதனைகளின் முகவரியான தமிழன், சாபங்களின் முகவுரையானதென்ன… மதுரை ஆதீனம் இது கிட்டத்தட்ட 1400 வருடங்களுக்கு முன்னர்  திருஞானசம்பந்தரால் அமைக்கபெற்ற புனித சைவபீடம். சைவசித்தாந்தங்கள் தத்துவங்கள் வளர்க்கவும் பாதுகாக்கவும் ,அன்றைய சோழ பாண்டிய தமிழ்மன்னர்கள் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட மகான்களின் சபை. அக்னீச்சுவரர் கோவில்-பரசரா … Continue reading

May 3, 2012 · Leave a comment
May 2012
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

யாழ்ப்பாணம்

சினிமா