விம்மி வெடிக்கும் நெஞ்சுக்கூட்டில்
அழுத்தி அழுத்தி வெளிவர துடிக்கும்
துடிக்க துடிக்க வதைக்கும்,
சொல்லிட நினைக்கும் நெஞ்சம்,
கொஞ்சிட துடிக்கும் மனம்,
வார்த்தைகள் அற்று துவழும் உதடுகள்,
கெஞ்சிட கெஞ்சிட வதைக்கும்
நெஞ்சுக்குழியில் சிக்கிட்ட வார்த்தைகள்,
உன்னுடன் சிரித்து
உன்மேல் புரண்டு
உன் மடியில் தவழ்ந்து
உனை ரசித்து
உன் மடியில் பிறந்து
உன் மடியில் உடல் துறந்தோம்
வாழ்வே நீன் அழகே தனி
****அற்புதமான EDITING உன்னுடன் கை குழுக்க ஆசை****ellalan
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி