பாசக்கார பசங்கள்

ஈனமாய் நசிந்து கிடக்கும் ஈழதமிழன்
கழுத்தில் சிங்களத்து சிப்பாய் கால்கள்
அவலங்கள் நிறைந்த பூமியில்
சுடலைக்குருவிகளின் ஒப்பாரிகள்
MUSKOKA கதிரைகளில் கிடந்து
CUBAN சுருட்டு புகைக்கும்
பெருமனிதருக்கு எல்லாமே COLLATERAL DAMAGE
ஈழத்தவனுக்கு ஒரே நிம்மதி
பாசக்கார பசங்க நீங்கதான்யா
Like this:
Like Loading...
Related