இன்னும் என்ன வேண்டும்!எதற்காக இந்த காத்திருப்பு!
தமிழீழம் அற்ற பூமியில் தமிழரின் நிலை என்ன என்று,தயக்கமே இன்றி ,விரித்துகாட்டுது சிங்களம்.
எதற்காக எந்த காத்திருப்பு!
உலகவல்லரசு நாடுகளின் வீதியில் நின்று,தயக்கமே இன்றி எக்காளமிடுகிறது குட்டிதீவின் சேனாதிபதி.
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி