Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

புரிய நியாயமில்லை


தண்ணீராய் ஊற்றுது
செந்நீரை ஒன்று
குட்டி செடியொன்று சொல்லுது
இலைமேல் நீராய் இரு முட்டாளே என்று.

மரம் சிரிப்பது கிளிக்கு தெரிய நியாமில்லை
பழத்தை சுவைத்தபடியே சொல்லுது
‘பூ,காய்,பழம்
என்று எல்லாவற்றையும்
கொடுத்துவிட்டு வெறுமரமாய் நிற்கின்றியே மரமே’என்று

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on June 7, 2011 by in கிறுக்கல்கள் and tagged , .
June 2011
M T W T F S S
« Apr   Jul »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: