நான் தீட்டியவாள் என் இரைப்பையிலா!
relax ,sitback and enjoy பாலூட்டி வளர்த்த கிளி,பாம்பாக கொத்துதம்மா.
தூரத்தே ஒரு சிங்களவனின் குரல் கேட்கிறது,என்னென்று-
விடுகதையா இந்த வாழ்க்கை!விடைதருவார் யாரொ…ஓ.
கொலைகளும் குற்றங்களும் செய்து பழக்கப்பட்ட இராணுவம் ஒன்று கட்டுப்பட்டு என்றுமே இருக்காது.தமிழர் இல்லாவிட்டால் சிங்களவர் என்றால் என்ன கொல்லுவதற்க்கு யாராயினும் வேண்டும்.
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி