உனக்கு புரியுமா
உனக்கான தெரிவுகளில் நானும் ஒருவன் என்பதற்கும்
அப்பாற்பட்டவன் நான்.
”நீ ஒன்று தர நான் ஒன்று தர”என தரப்படும் பொருள்களுக்கூடாக தான் நான் எனை புரியவைக்கவெண்டும் என்றால்!மன்னித்துக்கொள்,நீ என்னை மறந்துவிடு.
ஆனால்! எச்சரிக்கிறேன்
எனது ஆத்மாவின் அருகாமை-உனை
தினம் தினம் திணறடிக்கும்
அதற்கு தயாராய் இரு.
உலத்தின் போக்கோடு நீ
ஓட விரும்பினால்
உனக்கு நான் தேவையில்லை.
உலகின் போக்கோடு முரண்பட்டவனாகையால் தான்
இன்று உன்னுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன்
இல்லையெனில்,பெரும் சந்தையில் என்றோ விலைபோயிருப்பேன்
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி
அருமை நண்பா,..