Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

அண்ணன் நின்ற திசைநோக்கி நடந்தவர்கள்


எல்லாம் முடிந்து போகும் என்று தெரிந்தும் கூடவே நின்றீர்கள்,வீழும் எறிகணை மழைக்குள்ளும் கூடவே நின்றீர்கள்.


8கோடி தமிழரின் படையாய் 30 ஆயிரம் வீரர்கள் வீரம்செறிந்து வெடித்து வெடித்து போரிட ,

எட்டுதிக்கிலும்  உலகின் எல்லா படைபலமும் திரட்டட பட்டு அவர்க்கெதிராய் போர் நடத்தப்பட்டது.

அழித்துவிட்டோம் என்று ஆணவம் கொள்ளூம்சிங்களமும் டெல்லியும் .

ஆனால் இப்பூமிதனில் புல்லுக்குள்ளும் புயல் மையம்கொண்டிருந்ததுண்டு.

எல்லாளனும் ,நெடும்சேரனும் ,ராஜராஜசோழனும் என  தனக்கோர் வாழ்வை கொண்டது தமிழ்

அந்த சூத்திரத்தின் நிகழ்கால பிரசவம் கரிகாலன் எனும் பிரபாகரன்.

அவதாரம் ஒன்று ஓய்வு எடுத்ததாய் சரித்திரமில்லை.

மீண்டும்  எட்டுதிக்கும் மின்னல் வெட்டலாம்.

சுனாமி வந்து போன ஈழத்து கடலேறி மீண்டும் வரலாம் பிரளயம்.

இன்று தென்றல் வீசும் தென்வானில் மீண்டும் சூறாவளி மையம்கொள்ளலாம்.

கொக்கரித்து திரியும் வீணர் கூட்டம் பதுங்கு குழி வெட்டகற்றுக்கொள்வது உசிதம்,

எம்வானில் மட்டும் தான் குண்டுமழை பெய்யும் என்றில்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on March 25, 2011 by in ஈழம் and tagged , , .
March 2011
M T W T F S S
« Nov   Apr »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: