இதுவும் ஓர் சிறுகதையே.
Think of me when your goals
seem more distant than ever
For I am always behind you,
cherishing your dreams
as my own..appreciating your
struggle to win and sharing
your pain if you lose..My love is constant
through your success and surrenders for
it is based on who you are and
not on how much and how little
you achieve
Think of me when you feel
alone,and remember that
although we must sometimes be apart
I am always near you
இது எங்கோ படித்த நினைவு, உனக்காக எழுத வேண்டும் போல் இருந்தது.
டேய்,நீ சிரிக்கிறது சொண்டு நெழிக்கிறது எல்லாம் அப்படியே அண்ணா மாதிரியே இருக்கடா.
பாசமுடன் அக்கா.
14 வயது சிறுவனாய் குடும்பத்தை பிரிந்து,தொலை தூரதேசத்தில் பனி உறையும் கொடுங்குளிரில் ,இரத்தம் தசையுடன் உணர்வும் உறைந்திருந்த பொழுதொன்றில் இலங்கையில் இருந்து வந்த கூடப்பிறந்தவளின் ,உயிரெழுப்பிய (CPR) மடல்
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி