விண்மீன் என உன் முகம் பார்க்கும் நீர்மீன்கள்
உடைந்திட்ட குடை
நழுவிடும் உடை.
வழிந்தோடும் நீரோடை
தயங்கிடும்.
முகிலுடன் முட்டிக்கொள்ளூம்
ஏங்கிடும் கதிர்கள்.
உன் காலின் கீழ்
கர்வம் கொள்ளும் கற்கள்.
ஒருசில நிமிடமெனினும்
மரித்தெழுந்திருப்பான் ,
பாவம் அந்த புகைப்படக்காரன் .
Like this:
Like Loading...
Related