Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு


விடுகதையா இந்த வாழ்க்கை!                                                                              Romance
விடை தருவார்யாரோ!
எனது கை எனை அடிப்பதுவோ!!
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ!!
அழுது அறியாத என் கண்கள் ஆறு ,குளமாக மாறுவதோ..

ஏன் என்று கேட்பதற்கு நாதியில்லை.
ஏழையின் நீதிக்கு கண்ணுன்று பார்வையில்லை.
பசுவினை பாம்பென்று சாட்சிசொல்லமுடியும்.

காம்பினில் விசம் என்ன,கலக்கவா முடியும்!
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக்கேற்கும்,

நான் செய்த தீங்கு என்ன!
வந்து விழுகின்ற மழைத்துளிகள் எந்த இடம்சேரும் யார் அறிவார்.
மனிதன் கொண்டாடும் உறவுகளோ எந்த மனம்சேரும் யார் அறிவார்.
மலைதனில் தோன்றுது கங்கை நதி,அது கடல் சென்று சேர்வது காலவிதி.
இவனுக்கு இவள் என்று,எழுதிய கணக்கு,கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு.
உறவின் மாறாட்டம் உரிமைபோராட்டம் இரண்டும் தீர்வதெற்போ.

*******************************************
அசாத்தியமான வைரவரிகள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on March 13, 2011 by in ரசித்தவை and tagged , .
March 2011
M T W T F S S
« Nov   Apr »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: